தமிழ் கிளாசிபைட்ஸ் இணைய தளத்திற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் கிளாசிபைட்ஸ் இணையதளத்தில் புதிய மற்றும் பழைய பொருட்கள் வாங்கவும் விற்கவும், காரும், பைக்குகள்,சமூகம் நிகழ்வுகள், கல்வி, கற்றல்,எலெக்ட்ரானிக்ஸ் & உபகரணங்கள், பொழுதுபோக்கு,கண்டுபிடிப்பு,வேலை வாய்ப்புகள், திருமணம்,உதவி & மற்ற சேவை,வீட்டு வாடகைக்கு,வீடு சேவைகள் போன்ற பகுப்பு தேர்வுகளை இலவசமாக பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

Wednesday, June 27, 2018

பிரபலமான (ஹோட்டல் ) தங்கும் விடுதி மற்றும் ரெஸ்டாரென்டிட்க்கு வேலையாட்கள் தேவை

சேலத்தில் மிகப் பிரபலமான (ஹோட்டல் ) தங்கும் விடுதி மற்றும்
ரெஸ்டாரென்டிட்க்கு உடனடியாக கீழ்கண்ட வேலையாட்கள் தேவை.உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பிரிவு - வெயிட்டர் -ஆண்
சம்பளம் - Fresh  6000 Exp  - 8000
வயது: 23  - 35
பணியிடங்கள் - 2

உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பிரிவு - IRD  - RSOT - ஆண் / பெண்
பணியிடம் - 1
சம்பளம் - Fresh  5000 Exp  - 7000
வயது: 23  - 35

உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பிரிவு - IRD  -  ஆண்
பணியிடம் - 2
சம்பளம் - Fresh  5000 Exp  - 6500
வயது: 23  - 35

உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பிரிவு - BAR  -  ஆண்
பணியிடம் - 2
சம்பளம் - Fresh  5500 Exp  - 8500
வயது: 25  - 35

ஹவுஸ் கீப்பிங்  - ஆண்
பணியிடம் - 3
சம்பளம் - Fresh  6000 Exp  - 8000
வயது: 25  - 35

உணவு தயாரித்தல் - முக்கிய சமையலறை  - சமையல் உதவியாளர் -  ஆண்
பணியிடம் - 2
சம்பளம் - Fresh  5500
வயது: 25  - 35

உணவு தயாரித்தல் - பாத்திரம் கழுவுபவர்   -  பெண்
பணியிடம் - 2
சம்பளம் -   5000
வயது: 25  - 35

பாதுகாவலர் - டைம் ஆபீஸ் -  ஆண்
பணியிடம் - 1
சம்பளம் -  7000
வயது: 30  - 40

அக்கவுண்ட்ஸ் பிரிவு -ஸ்டோர்ஸ் - அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட் - பெண்
பணியிடம் - 1
சம்பளம் : 7000
வயது - 25 - 35

குறைந்த பட்ச கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஏதாவது டிகிரி / டிப்ளமா அல்லது ஹோட்டல் மேனேஜ்மேண்ட்

சேலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை. சேலத்தை சேர்ந்தவர்களுக்கு தங்கும் வசதி இல்லை. வெளியூர் நபர்களுக்கு தங்கும் வசதி உண்டு.
ஆண் டியூட்டியில் சாப்பாடு வழங்கப்படும்

வேலை நேரம் : 9 மணி 30 நிமிடங்கள்

கன்சல்டன்சி சார்ஜ் : Rs.2500 மட்டும்

ஸ்கை மேனேஜ்மேண்ட் சர்வீஸ்
கவுந்தப்பாடி, ஈரோடு
9578761657

Apply To; skyhrmanager@gmail.com

No comments:

Post a Comment

Popular Posts

For classifieds website design
 
Design by: Design Dept INFOTECH WEBS