தமிழ் கிளாசிபைட்ஸ் இணைய தளத்திற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம். தமிழ் கிளாசிபைட்ஸ் இணையதளத்தில் புதிய மற்றும் பழைய பொருட்கள் வாங்கவும் விற்கவும், காரும், பைக்குகள்,சமூகம் நிகழ்வுகள், கல்வி, கற்றல்,எலெக்ட்ரானிக்ஸ் & உபகரணங்கள், பொழுதுபோக்கு,கண்டுபிடிப்பு,வேலை வாய்ப்புகள், திருமணம்,உதவி & மற்ற சேவை,வீட்டு வாடகைக்கு,வீடு சேவைகள் போன்ற பகுப்பு தேர்வுகளை இலவசமாக பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

Thursday, September 24, 2015

வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு பிரான்சீசி / ஏஜெண்ட்ஸ் / முகவர் உடனே தேவை (Recruitment Agent / Franchisee)

வேலை வாய்ப்பு கன்சல்டிங் (Job Consulting) துறையில் 16
ஆண்டுகள் அனுபவமுள்ள, ஈரோடிலிருந்து செயல்பட்டு
வரும் ஸ்கை மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு, அனுபவமுள்ள / அனுபவமில்லாத சம்பாதிக்க வேண்டுமென்ற ஆர்வமும்,
உழைக்க வேண்டுமென்ற துடிப்புமுள்ள நபர்கள் முகவர்களாக
 (Recruitment Agents) or தனியுரிமைக் கிளை  (Franchisee) தேவை.

தேவையான பகுதிகள்:
தமிழகத்தின் அனைத்து நகரங்கள் / சிறு நகரங்கள் / பேரூர்களுக்கும்

தொழில்: தாங்கள் வசிக்கும் நகரத்தில் / ஊரில் வேலைவாய்ப்பு
தேவையுள்ள நபர்களை நமது நிறுவனத்திற்கு அறிமுகம் செய்து
 பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதில் உதவுதல்.

கல்வித் தகுதி: 

குறைந்த பட்சம் 12-ஆம் வகுப்பு / டிகிரி / டிப்ளமா

MBA - HR படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


தேவை: 

தனி அலுவலகம் / வீட்டில் அமைதியான சூழல் கொண்ட 70 முதல்
 100 சதுரடி அளவுள்ள அறை. முன்பே வேறு அலுவலக வசதி

 உள்ளவர்கள் அதனையே பயன்படுத்தலாம்.

டேபிள் -1, சேர் -3, செல் மற்றும் எண்: 1, ஆபீஸ் பைல் -2 மற்றும்
 ஸ்டேசனரிகள்

முகவர் பதிவு, முகவர் வேலிடிட்டி, பயிற்சி, நிர்வாக மற்றும்
தகவல் தொடர்பு போன்றவற்றிட்கான ஆரம்பக் கட்டணம்

முகவர் (Individual Agent) - RS. 25000/-   ( மட்டும்)
தனியுரிமைக் கிளை (Franchisee) - RS. 50000/- ( மட்டும்) 

எங்கள் நிறுவனத்தில் சேருபவர்களுக்கு

பயிற்சி ஆலோசனை உதவி (Training Support)

விசிட்டிங் கார்டு மற்றும் நோட்டீஸ்,(Visiting Card & Notice)

விளம்பர பேனர் (Banner)

முகவர் சான்று (Franchisee Certificate)

விளம்பர உதவிகள் (Advertisement)

இணையத்தள வசதி (Website)

மேலும்

கமிசன் (Commission).

Agent Commission - 20%  (Basic Support)
Franchisee              - 35% - 40 % (Branch Level Support) 


தொடர்புக்கு:

ஸ்கை மேனேஜ்மென்ட் சர்வீஸ்,
அகில்மேடு 6-வது வீதி
 ஈரோடு

CELL: 0-9578751338

No comments:

Post a Comment

Popular Posts

For classifieds website design
 
Design by: Design Dept INFOTECH WEBS